Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

திராவிட இயக்கமும் வேளாலரும்
-5 %
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே. என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது...
₹162 ₹170
திராவிட மானிடவியல்
-5 %
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூல..
₹323 ₹340
திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்
-5 %
1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன்பே ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளி..
₹285 ₹300
திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம்
-5 %
வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு. கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்..
₹76 ₹80
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை..
₹690
திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908
-5 %
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கிய..
₹304 ₹320
திருப்பாவை - எளிய விளக்கம்
-5 %
பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறா..
₹152 ₹160
Showing 721 to 732 of 1288 (108 Pages)